Posts by Niroshan Thillainathan
உயரமான கட்டிடத்தில் நகரம் – எதிர்கால வசிப்பிடம்

உயரமான கட்டிடத்தில் நகரம் – எதிர்கால வசிப்பிடம்

By Niroshan Thillainathan
December 15th, 2014

சாதாரணமாக நமக்குத் தெரிந்த உயரமான கட்டிடங்கள் எல்லாம் எப்படியிருக்கும்? ஒவ்வொரு அடுக்காக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் இருக்கும், சரி தானே? அத்துடன் மேலே செல்வதற்கு லிஃப்ட் அல்லது மாடிப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் […]


விசித்திரமான பாலைவனத்தில் கிடைத்த வித்தியாசமான எலும்புக்கூடு

விசித்திரமான பாலைவனத்தில் கிடைத்த வித்தியாசமான எலும்புக்கூடு

By Niroshan Thillainathan
December 13th, 2014

ஆஸ்கார் முனோஸ் அவர்கள் 2003 ஆம் ஆண்டு, “லா நொரியா” என்றழைக்கப்படும் அடகாமா பாலைவனப் பகுதியில் ஒரு எலும்புக்கூடினைக் கண்டுபிடித்தார். 15 செ.மீ க்கும் குறைவாக இருக்கும் இந்த எலும்புக்கூடு கடினமான பற்களையும், பெரிய தலைப்பகுதியையும் […]


பூச்சி ஏன் விளக்கினை சுற்றுகின்றது?

பூச்சி ஏன் விளக்கினை சுற்றுகின்றது?

By Niroshan Thillainathan
December 9th, 2014

இரவு நேரங்களில் நமது வீட்டிலுள்ள விளக்குகளைச் சுற்றி, குறிப்பாக சமையலறை விளக்குகளைச் சுற்றி பூச்சிகள் சத்தமிட்டுக் கொண்டே சுற்றிக்கொண்டிருக்கும். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் பெரும்பாலானவை யூகித்ததாகவும், நிரூபிக்க முடியாததாகவும் உள்ளது. சில பூச்சிகள் […]


உடற்பயிற்சி செய்வதால் மூளைக்கு என்ன பயன்?

உடற்பயிற்சி செய்வதால் மூளைக்கு என்ன பயன்?

By Niroshan Thillainathan
December 7th, 2014

நமது உடல்நிலை சரியாக இயங்குவதற்காக நாம் உடற்பயிற்சி செய்கிறோம். இந்த உடற்பயிற்சியால் நமது உடலுக்கு மட்டும் தான் நன்மையா? இதனால் நமது மூளையில் ஏதேனும் நன்மை ஏற்படுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் அறிய விரும்பினால், கண்டிப்பாக […]


உணர்ச்சிமிக்க அழுகைக்கும், வலியினால் வரும் அழுகைக்கும் வித்தியாசம் உண்டா?

உணர்ச்சிமிக்க அழுகைக்கும், வலியினால் வரும் அழுகைக்கும் வித்தியாசம் உண்டா?

By Niroshan Thillainathan
December 5th, 2014

நாம் அழுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலான காரணங்கள் வெற்றி கிடைத்த மகிழ்ச்சி, வலி, பிறர் பிரிந்து செல்லுதல், வலுவிழந்த தன்மை போன்றவை தான். வேர்வை மற்றும் உமிழ்நீர் சுரப்பிகள் போல கண்ணீருக்கும் அழுகை சுரப்பிகள் […]


கடலுக்கடியில் உள்ள மர்மமான மணல் வட்டங்கள்

கடலுக்கடியில் உள்ள மர்மமான மணல் வட்டங்கள்

By Niroshan Thillainathan
December 3rd, 2014

1995-ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் கடலுக்கடியில் சென்றபோது, கடலின் தரைப்பகுதியில் வட்டவடிவத்தில் மணல் திட்டுகளைப் பார்த்தனர். இது நிலப்பகுதியில் ஏற்கனவே காணப்படும் வடிவங்களைப் (crop circles) போலவே இருந்ததால், இவற்றின் மீதான ஆய்வு […]


மனித கண்ணினால் சுமார் 10 மில்லியன் நிறங்களை வேறுபடுத்தி பார்க்க முடியும்

மனித கண்ணினால் சுமார் 10 மில்லியன் நிறங்களை வேறுபடுத்தி பார்க்க முடியும்

By Niroshan Thillainathan
December 1st, 2014

நமது உடல் இயற்கையின் மாபெரும் அதிசயத்தில் ஒன்று என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அதற்குக் காரணத்தை இந்த அறிவு டோஸில் கூட நீங்கள் அறிந்துகொள்ளலாம். அது வேறு ஒன்றும் இல்லை, நண்பர்களே! ஒளி எந்த […]


மனித இனம் அழிய எவ்வளவு காலமாகும்

மனித இனம் அழிய எவ்வளவு காலமாகும்

By Niroshan Thillainathan
November 27th, 2014

நண்பர்களே, இன்று சற்று வித்தியாசமான ஓர் சிந்தனையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், படிக்கின்றீர்களா? அது என்னவென்றால், நமது மனித இனம் முழுமையும் அழியும் நிலை வந்தால், நாம் இருந்த சுவடே இல்லாமல் அழிய எத்தனை காலமாகும்? தொல்பொருள் […]


மூளையின் செயல்பாட்டினை மாற்றும் புதிய மருத்துவம்

மூளையின் செயல்பாட்டினை மாற்றும் புதிய மருத்துவம்

By Niroshan Thillainathan
November 25th, 2014

மூளையின் ஒருங்கிணைப்பினை மின் காந்தத் தூண்டலின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என தற்போதைய ஆய்வில் மேற்கு ஆஸ்திரேலியாவினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்கள் பலம் குறைந்த தொடர் மின் காந்தத் துடிப்புகளின் உதவியால் எலிகளைச் சோதனை […]


ஓர் சில மணி நேரத்தில் மட்டுமே உலகையே சுற்றிவர முடியுமா?

ஓர் சில மணி நேரத்தில் மட்டுமே உலகையே சுற்றிவர முடியுமா?

By Niroshan Thillainathan
November 23rd, 2014

நண்பர்களே, ஒன்று தெரியுமா? வருங்கால தொழில்நுட்பத்தின் மூலம் ஓர் சில மணி நேரத்தில் மட்டுமே நீங்கள் உலகையே சுற்றிவர முடியும். என்ன, ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அது நிச்சயமாக முடியும் என விஞ்ஞானம் கூறுகின்றது! அதிவேக […]