Posts by Niroshan Thillainathan
அவதார் படத்தில் வந்த உயிரினங்கள்

அவதார் படத்தில் வந்த உயிரினங்கள்

By Niroshan Thillainathan
February 19th, 2015

ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ திரைப்படத்தினை மறக்கவே முடியாது. அந்தளவிற்கு மனித கற்பனையினை திரையில் காட்டிய படம் அது. ஆனால் அது போன்ற உயிரினங்கள் ஏற்கனவே உலகில் வாழ்ந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். விஞ்ஞானிகள் […]


பொய்யான வானவில்

பொய்யான வானவில்

By Niroshan Thillainathan
February 11th, 2015

பள்ளிப்பருவத்தில் வானவில்லின் ஏழு நிறங்களையும் மனதில் வைக்க “Roy G. Biv” அல்லது “VIBGYOR” என்றெல்லாம் ஞாபகம் வைத்திருப்போம். இதன் பொருள் ஊதா, இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என ஏதாவது […]


தன்னைத்தானே திரவமாக்கிக் கொள்ளும் கடலட்டை

தன்னைத்தானே திரவமாக்கிக் கொள்ளும் கடலட்டை

By Niroshan Thillainathan
February 7th, 2015

ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிர்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்கு வித்தியாசமான வழிமுறைகளை மேற்கொள்ளும். அப்போதுதான் அவை தொடர்ந்து வாழ முடியும். இதே போல்தான் கடலட்டையும் தன்னை மற்ற விலங்குகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு இரு வெவ்வேறு […]


1960 வரை உருவாகாத 10 நகரங்கள்

1960 வரை உருவாகாத 10 நகரங்கள்

By Niroshan Thillainathan
February 3rd, 2015

நாம் இந்த உலகில் உள்ள சில முக்கியமான நகரங்களாக மதிப்பிடும் இன்றைய நகரங்களில் சில, 1960-ஆம் ஆண்டில் இருக்கவே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றுள் 10 நகரங்களைப் பற்றி இன்றைய அறிவு டோஸில் உங்களுக்கு […]


உலகிலேயே மிக ஆழமான ஏரி

உலகிலேயே மிக ஆழமான ஏரி

By Niroshan Thillainathan
January 30th, 2015

ஏரியானது சுத்தமான தண்ணீரை தன்னுள் சேகரித்து வைத்திருக்கும் ஒரு சேமிப்பு கிடங்கு போன்றது. இவ்வுலகில் பல ஆண்டு காலமாக நிறைய ஏரிகள் இருந்து வருகிறது. இந்த ஏரிகள், மனிதனுக்கு குடிநீர் வழங்கும் ஓர் பயனுள்ள வேலையைச் […]


காப்பி குடிக்கும் பழக்கத்தின் நன்மையும், தீமையும்

காப்பி குடிக்கும் பழக்கத்தின் நன்மையும், தீமையும்

By Niroshan Thillainathan
January 26th, 2015

காப்பி நம் வாழ்வின் ஓர் அங்கம் ஆகிவிட்டது. ஒருவேளை காப்பி அருந்தவில்லை என்றாலும் நம் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணர்ந்திருப்போம். ஆனால் அதனுடைய சில தாக்கங்களை அறிவீர்களா? காலையில் காப்பி அருந்துவது தேவையில்லாத […]


மரம் ஏறும் மட்ஸ்கீப்பர் மீன்கள்

மரம் ஏறும் மட்ஸ்கீப்பர் மீன்கள்

By Niroshan Thillainathan
January 18th, 2015

மீன்களால் மரம் ஏற முடியுமா? சரி சரி, இது கேட்பதற்கே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் கேட்கிறேன், மீன்களால் மரம் ஏற முடியுமா? பலர் இந்தக் கேள்விக்குப் பதிலாக, மீனால் எப்படி மரம் ஏற முடியும் […]


ஆய்வகத்தில் உருவாக்கிய உறுப்பினை விலங்கில் வளர்த்து அசத்திய விஞ்ஞானிகள்

ஆய்வகத்தில் உருவாக்கிய உறுப்பினை விலங்கில் வளர்த்து அசத்திய விஞ்ஞானிகள்

By Niroshan Thillainathan
January 15th, 2015

இதயத்திற்கு அருகில் ‘தைமஸ்’ எனப்படும் ஒரு உறுப்பு உள்ளது. இது உடலில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் வல்லமை படைத்தது. ஆனால் ஒரு சிலருக்கு இதில் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது, […]


குழந்தைகளின் நினைவுத்திறனில் ஒரு புதிய கண்டுபிடிப்பு

குழந்தைகளின் நினைவுத்திறனில் ஒரு புதிய கண்டுபிடிப்பு

By Niroshan Thillainathan
January 10th, 2015

நாம் சின்ன வயதில் இருக்கும்போது கணக்குப் பாடம் படிப்பதற்கு விரலைப் பயன்படுத்தி வந்தோம், ஆனால் கொஞ்சம் பெரியவர்களானவுடன் அந்தச் செயல்பாடு குறைந்துவந்து ஒரு காலகட்டத்தில் எந்த விரல்களையும் பயன்படுத்தாமலேயே கணிதத்தினை செயல்படுத்துகிறோம். இது எப்படி சாத்தியமானது? […]


மனிதன் உருவாக்கிய தீவு

மனிதன் உருவாக்கிய தீவு

By Niroshan Thillainathan
January 8th, 2015

ஜப்பான் நாட்டின் முன்னேற்றத்தை பற்றி உலகம் அறிந்ததே. இந்த முன்னேற்றம் அவர்களின் அபாரமான அறிவைச் சார்ந்தது. அத்தகைய அறிவுடையவர்கள் தனியாக ஓர் தீவையே உருவாக்க முயற்சி செய்ததை நீங்கள் அறிவீர்களா? ஜப்பானில் ‘ஒசாகா’ விமான நிலையம் […]