Posts by Niroshan Thillainathan
தேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்

தேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்

By Niroshan Thillainathan
December 11th, 2015

தேனீக்கள் ஒவ்வொரு பூவாகச் சென்று தேனைச் சேமிக்கும், தேன் கூட்டில் கல்லைக் கொண்டு எறிந்தால் கொட்டவரும் என்று போதுமான அளவுதான் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் புத்திசாலித்தனமான பூச்சிகள். தேனீக்களால் அதிநவீன முறையில் தொடர்பு […]


10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்

10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்

By Niroshan Thillainathan
April 11th, 2015

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அச்ச உணர்வுகள் உண்டு. அதிலும் சிலரின் அச்சங்கள் மற்றவர்களையும் அச்சம் கொள்ளச் செய்யும். அந்த வகையில் இன்று உங்களுக்கு 10 வகையான வித்தியாசமான அச்சங்கள் பற்றி அறியத் தருகின்றேன், படிக்கின்றீர்களா? 1. சாலையினைக் […]


வானவியலில் சிறந்த சாண வண்டுகள்

வானவியலில் சிறந்த சாண வண்டுகள்

By Niroshan Thillainathan
March 31st, 2015

உங்கள் எல்லோருக்குமே சாண வண்டுகளைத் தெரியும் அல்லவா? ஆனால், இந்தச் சாண வண்டுகளுக்கும் வானியலுக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள்!ன நம்மைப் பொறுத்தவரையில் சாண […]


ஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா?

ஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா?

By Niroshan Thillainathan
March 23rd, 2015

ஆமைகள் அதிக காலம் வாழும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். ஆனால் அவை டைனோசர் வாழ்ந்த காலத்தில் கூட இருந்திருக்கக்கூடுமா? ஆம், நிச்சயமாக! ஆமைகள் டைனோசர் வாழ்ந்த காலகட்டங்களிலும் வாழ்ந்துள்ளன. இன்றைய அறிவு டோஸில் […]


பறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்

பறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்

By Niroshan Thillainathan
March 19th, 2015

பார்த்தவுடனே பயத்தினை ஏற்படுத்தும் விலங்கு புலி. அதன் உருவம், சத்தம் மற்றும் பற்கள் போன்றவற்றை பார்க்கும்போதே நமக்குக் கண்டிப்பாகப் பயத்தினை ஏற்படுத்தும். நிலத்தில் புலி இருப்பது போன்று கடலிலும் ஒரு மீன் வகை உள்ளது. அதுதான் […]


பூமியிலுள்ள தண்ணீரின் வயது சூரியனை விட அதிகம்

பூமியிலுள்ள தண்ணீரின் வயது சூரியனை விட அதிகம்

By Niroshan Thillainathan
March 15th, 2015

இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு முக்கியத் தேவைகளுள் ஒன்று தண்ணீர். தண்ணீரினை அடிப்படையாகக் கொண்டுதான் நம் உலகில் எப்படி உயிரினங்கள் தோன்றியிருக்கும் என யூகித்து வைத்துள்ளோம். தற்போதைய கண்டுபிடிப்பு ஒன்று, நமது பூமி உற்பட சூரியக் […]


இதுவரை எத்தனை மக்கள் வாழ்ந்திருப்பார்கள்

இதுவரை எத்தனை மக்கள் வாழ்ந்திருப்பார்கள்

By Niroshan Thillainathan
March 7th, 2015

எனது அறிவு டோஸ்களை விரும்புவோருக்கு நன்றாகவே தெரியும், நான் எப்பொழுதும் ஏதும் வித்தியாசமான கேள்விகளுக்குப் பதில்களை தேடுபவன் என்று. அது போன்று தான் இந்தக் கேள்வியும் கூட. உங்களில் யாராவது இன்று வரை நமது உலகில் […]


விமான விபத்தும், செல்போன் பேச்சும்

விமான விபத்தும், செல்போன் பேச்சும்

By Niroshan Thillainathan
March 3rd, 2015

விமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசக்கூடாது என்பார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, நண்பர்களே? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைத் தொடர்ந்து படியுங்கள்! விமானத்தில் செல்லும் போது செல்போனில் […]


இந்திய இல்லதரசிகளிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு

இந்திய இல்லதரசிகளிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு

By Niroshan Thillainathan
February 27th, 2015

வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, முதலில் தங்க நகைகளை வாங்குவதில் தான் வீட்டிலுள்ளவர்கள் கவனத்தினை செலுத்துவார்கள். அதில் தான் மதிப்புள்ளது எனவும் எண்ணுகிறார்கள். இது இந்தியா முழுவதும் பரவியுள்ள எண்ணங்களில் ஒன்று. உலகில் உள்ள […]


பூனைகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்

பூனைகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்

By Niroshan Thillainathan
February 23rd, 2015

பூனைகளைப் பலர் வீட்டுப் பிராணியாக வளர்ப்பதுண்டு, ஆனால் இந்தப் பூனைகளைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்ளப் போரீர்களா? அப்படி என்றால், கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள் நண்பர்களே! 1. பூனைகளின் […]