Astronomy Read in english

லூசி போல் வைரக்கல் வருமா

By Niroshan Thillainathan on February 12th, 2014

லூசி போல் வைரக்கல் வருமாநண்பர்களே, நீங்கள் அடுத்த காதலர் தினத்திற்கு உங்கள் காதலிக்கு ஒரு பெரிய வைரக்கல் பதித்த மோதிரம் வாங்கிக்கொடுக்க யோசித்து இருக்கின்றீர்களா?

வேண்டாம் விட்டுவிடுங்க! நீங்கள் என்ன தான் தலைகீழாக நின்று இந்த உலகில் கிடைக்கக்கூடிய பெரிய வைரக்கல் வாங்கினாலும், லூசி (Lucy) என்னும் அழகி வைத்திருக்கும் வைரக்கல் போல் இருக்கவே இருக்காது!

BPM37093 என்றும் அழைக்கப்படும் இந்த லூசி வேறு யாரும் இல்லை. புவியிலிருந்து 50 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் ஓர் வெண் குறுமீன் (white dwarf star). ஓர் நட்சத்திரம் தனது இறுதிக் காலகட்டத்தை அடைந்ததும் அதை வெண் குறுமீன் என்று அழைப்பர்.

சரி, இந்த லூசியின் விசேஷம் என்னவென்றால், அதன் கரு ஓர் பெரும் வைரக்கல்லாக அமைந்திருப்பது தான். அதுவும் சும்மா வைரக்கல் இல்லை, 4000 km விட்டத்தைக்கொண்ட 10.000.000.000.000.000.000.000.000.000.000.000 கரட் வைரம். ஒரு கரட் 0,2 கிராம்கு சமம் என்றால், இந்த வைரக்கல்லின் நிறை சுமார் 2.000.000.000.000.000.000.000.000.000.000 kg ஆகும்.

ஆகவே, இப்படி ஒரு „Mother of Diamond“ இருக்கும் போது தயவு செய்து சும்மா ஜுஜுபி வைரம் எல்லாம் வாங்கி உங்கள் காதலியை துன்புறுத்த வேண்டாம் :-P என்ன நண்பர்களே, நான் சொல்வது சரி தானே…?

இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Astronomers find a huge diamond in Space


You may think that it is a wonderful idea to surprise your girlfriend on Valentine’s Day by getting her a diamond ring. But, that diamond can never reach the height of the one owned by Lucy, the beauty. You may wonder who this Lucy is and where she lives? Lucy, also known as BPM37093, is nothing but a white dwarf star at a distance of 50 light years from the earth.

When a star reaches the end of its existence, it is called as a white dwarf star and Lucy is one of them. So, what makes it so special? The core of this white dwarf star is made up of a single diamond of 4,000km diameter and 10,000,000,000,000,000,000,000,000,000,000,000 carats. If 1 carat is equal to 0.2 g, the mass of the diamond is 2,000,000,000,000,000,000,000,000,000,000 kg. So, in front of such a Mother of Diamonds, your gift will be like a tiny little rock, won’t it be? Isn’t it right to say that no diamond can beat this icon razz Lucy?

Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts with me by dropping a comment below.


Travis Metcalfe and Ruth Bazinet | Harvard-Smithsonian Center for Astrophysics

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

38 Comments

 • parthipan - 11/18/2014, 3:46 PM

  தலையே சுற்றுகிறது சூப்பர் …

 • Prakash kumar - 09/24/2014, 1:40 PM

  Annutaya palam vaayntha oru vimana kappan seyya naan ninaitha mathiria oru palam porinthiya oru porulai kattiyatharku nanri

 • vignesh - 09/22/2014, 7:05 PM

  Super tanks romba use fulla eruku.

 • parthipan - 09/22/2014, 3:08 PM

  எப்படி இந்த செய்திகள் உங்களுக்கு கிடைகிறது
  அருமை ,
  நன்றிகள்

 • Arul Selvan - 07/15/2014, 2:58 PM

  Good news for men

 • Justin Palani - 07/15/2014, 2:51 PM

  நன்றி!

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 07/15/2014, 2:20 PM

  உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Prasanth Shaz Mahendra Selvan D Santhosh Saravanan Jc Jcka Dinesh Kumar Kumar Mano Sakthi Jay Rabin Rabin Bala Bala Ragu Pathi Muthu Selvam Thala Sekar Praveen Auzad Sharanya Shanmuganathan Jin Blaze Vannimuthu Vanniaraj Bala Sekar Senthil Kumar Vs Mohan Ganeshan Divya Surendran Selvaraj Santhosh Billa Paulthurai Sukkupparai Kandiah Moorthy Anbe Prema Sai Siva Prakash Poncavetrivel Poncavetrivel Kotthu Neru Guru Raj Justin Palani Kalil Rahuman Karthik Ganasen Keethan Keethu Ammu Ajith

 • Dinesh Kumar - 07/15/2014, 12:41 PM

  mmmm nice

 • Sakthi Jay - 07/15/2014, 11:55 AM

  super mesg

 • Bala Bala - 07/15/2014, 11:07 AM

  Nc

 • Ragu Pathi - 07/15/2014, 10:59 AM

  athu sari appuram eduku tankam

 • Prasanth Shaz - 07/15/2014, 10:26 AM

  apa adha eduthu kuduthuruvom epadi

 • Thala Sekar - 07/15/2014, 9:55 AM

  Super!

 • Santhosh Saravanan - 07/15/2014, 8:55 AM

  avala na love panrathe perusu idhula virakal kkutha da

 • Sharanya Shanmuganathan - 07/15/2014, 8:19 AM

  Wow

 • Jin Blaze - 07/15/2014, 7:50 AM

  Andha edathku poga endha bus pogum

 • Nilam Mohamed - 07/15/2014, 5:53 AM

  Ivenukkenna loosa avvalo periya kal pathicha antha mothiratha epdi viralla podra….? Itha oru visayamnu solran pakki… enda ithellam kekka matingala nenga…..???

 • Sabari Vadivel - 07/15/2014, 5:04 AM

  avalukku oru uppu kallu kooda vangi tharamatten ithula vairakkal veraiya

 • Bala Sekar - 07/15/2014, 4:36 AM

  அருமை…!

 • Keethan Keethu - 07/15/2014, 3:07 AM

  un arevula anukunda vika.

 • Ammu Ajith - 07/15/2014, 2:59 AM

  Iyya arivali irukkave alla irukada pura avaluga kitta koduthuttu illama porainga idhula idhu veraya ippa idha paditcha athana peru ava lovera kolluralugalo thariyalaye ariva pathi sollunga sami venanu sollala happu vaikka pakuringale oggalukke nalla irukka..

 • Jc Jcka - 07/15/2014, 1:18 AM

  Ivanuga diamond ring vangi thanthutalum haiyo :>

 • Ganeshan Divya - 07/14/2014, 11:00 PM

  very good

 • Surendran Selvaraj - 07/14/2014, 7:52 PM

  Gud news

 • Paulthurai Sukkupparai - 07/14/2014, 6:10 PM

  Very good information.