Social Sciences Read in english

கொடைவள்ளல் பில் கேட்ஸ்

By Niroshan Thillainathan on February 18th, 2014

கொடைவள்ளல் பில் கேட்ஸ்கணினி துறையில் சாதனை படைத்தவர் யார் என்று கேட்டால் உடனடியாக எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர் பில் கேட்ஸ் (Bill Gates) தான். கணினி உலகையே தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரட்டிப் போட்ட இவர், தற்போது மறுபடியும் உலகின் பணக்காரர்களில் முதலாவது இடத்தைப் பெற்று இருக்கின்றார். பில் கேட்ஸில் உள்ள சிறந்த விடயம் என்னவென்றால், அவரின் சொத்தின் பாதியை எப்போதும் தானம் பண்ணுவார். இப்படி இன்று வரை 28 பில்லயன் (28,000,000,000) டாலர்கள் கொடுத்து உலகின் நன்கொடை அளிப்பவர்களுள் கூட முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதில் சுவாரசியம் என்ன தெரியுமா? அவரிடம் இருக்கும் சொத்து கற்பனை பண்ண முடியாத 78.6 பில்லியன் டாலர்கள் என்று கணிக்கப்படுகின்றது. இவ்வளவு பணத்தையும், ஒரு டாலர் நோட்டுகளாக மாற்றிவிட்டு (1 டாலர் நோட்டின் நீளம் 15,6 cm) அருகருகே வைத்தால், புவியில் இருந்து சந்திரன் வரை ரோடு போடலாம் (புவியிலிருந்து சந்திரன் சுமார் 385,000 km தூரத்தில் உள்ளது). நண்பர்களே, நான் கூறுதுவது ஒரே ஒரு ரோடு மட்டும் இல்லை, 32 ரோடுகள் போடலாம்! இது ஆச்சரியமாக இல்லையா?

சரி, அது போகட்டும், இனி நீங்கள் கூறுங்கள். இவ்வளவு பணம் உங்களிடம் இருந்தால், அதை வைத்து நீங்கள்  என்ன செய்வீர்கள்? உங்கள் பதிலையும் மற்றும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிடுங்கள் நண்பர்களே!


English Version

Assets of Bill Gates


When someone asks you who is the icon in the field of computer technology, the name that comes to your mind immediately will be Bill Gates. He has turned the computer world upside down with his company, Microsoft. He has become the world’s richest man once again. The surprising fact is that he donates half of his wealth to charity. Until now he has donated 28 billion dollars to charity and has ranked first among other people in the world who donate to charity.

It is amazing that his total wealth is around 78.6 billion dollar which is unimaginably high. When this amount is collected as a 1 dollar bill (length 15.6cm), a dollar bill road can be laid connecting the Earth and the moon (the distance between Earth and the moon is 385,000km). Not one but 32 such roads can be laid with the total amount as 1 dollar bills. What would you do if you had so much money? Post your comments below.


m_bahareth (http://www.flickr.com/photos/mbahareth/3771186621/) | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

156 Comments

 • Aravindha Viru - 08/28/2014, 8:06 AM

  Heee haaa hoooo peeeee……..!

 • Vallava Rajan - 08/27/2014, 1:17 PM

  gangaikum kavirikum inaipukodupen

 • Bala Ebi - 08/26/2014, 6:10 PM

  Thaguthi vaintha youngster kondu intha ulagil nallathu pannuven

 • Anish Ani - 08/26/2014, 9:23 AM

  Nan intha earthaye vilaiku vangiduven

 • Nirmala Senthil - 08/26/2014, 6:29 AM

  ottu motha olaga makkalin ealmaiyil vaalum makalai onmaiya kandu pidikum earpadugal saithu patchabatham intri athitavasiya othavigal saiyalam

 • Yacoob Mohammed - 08/25/2014, 12:30 PM

  Nan yallarukkum nanmisiungal yanrunamykkaga sellav seiven

 • Sivashankari Ramamoorthi - 08/24/2014, 7:43 PM

  இவ்வளவு பணம் கையில் இருக்குமாயின், பலரைச் சாகடித்து வரும் ஏயிட்ஸ் நோயைத் தீர்க்க சிறந்த நிவாரணியைக் (vaccine) கண்டுபிடிக்க ஒரு பகுதியையும், பசி பிணியில் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற ஒரு பகுதியையும் செலவிடுவேன்.

 • Sakthi Vel - 08/24/2014, 2:32 PM

  Sollitu asenja athu nalla irukkaathu

 • Swamy Govinda - 08/24/2014, 2:13 PM

  While we “take care” others,
  God will “grace” us.

 • Karthi Keyan - 08/24/2014, 2:08 PM

  indian government ta koduthu tax Ella nada india va akiruven Enaku venguratha eduthukiti

 • Vivek G Vicky - 08/24/2014, 2:05 PM

  Yennaku mealy ulla nabergalin aasaigal aanithayum niraivetruven

 • Mohamed Faleel - 08/24/2014, 1:40 PM

  En kan mun kastappadum anaithu makkalayum iraivan arulal valla vaipan

 • Karthi Kd - 08/24/2014, 1:35 PM

  avar kita panam iruku, namma kita arivu iruku

 • Prabhas Prabhas - 08/24/2014, 1:32 PM

  India ota kadana adaichituvean,thn india national la no.1 country akurathuku muyarchi pannuvean…..! it’s true…

 • Santhana Krishnan - 08/24/2014, 1:08 PM

  Free education in good standard

 • Prakash Chidambaram - 08/24/2014, 1:08 PM

  Indiayava vallarasu aakuva

 • Aazeer Mohamed - 08/24/2014, 1:07 PM

  i.allah irivan kail ellama

 • Anbu T ARasan - 08/24/2014, 12:45 PM

  இந்தியாவின் நதிகளை இணைத்து விடுவேன்

 • Vasanth Vijay - 08/24/2014, 12:20 PM

  Education is the only wealth that will come till end and it will never end , the only thing everyone needs to earn in their life time is education which is priceless! so I will give everyone the free education.!!!!!!!!!

 • AJ Kumar - 08/24/2014, 12:05 PM

  Nathi neer enaipu, kadal neer enaipu, kulathu neer enaipu, aarugal enaipu, then…….

 • Santha Kumar - 08/24/2014, 12:03 PM

  yellorukku yallam kedaikanu

 • Rathnakumar Krishnan - 08/24/2014, 11:48 AM

  ஏழ்மையை ஓழித்து ஓழுக்கமான வாழ்க்கைக்கு வழிவகுக்கலாம்..சட்டங்களை கடுமையாக்கி குற்றங்களை குறைக்கலாம்…அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பொது வானது என்று வலியுறுத்தலாம்…

 • Kalai Vendhan - 08/24/2014, 11:39 AM

  உலகம் முழுவதும் உள்ள தீவுகளை வாங்கி இலங்கை தமிழர்களை குடிபெயர வைத்து விடுவேன்

 • Jenson Paiva - 08/24/2014, 11:13 AM

  antha situationla ivanga solramathiri yarume pannamattanga ithu 100% unmai. Athanalathan unmaiya solran enkitta avalavu panam iruntha 2 times atha pathu eangiye sethuruvan

 • Prakash Muthuswamy - 08/24/2014, 11:10 AM

  India la yaraium road la pichai kaka vidamaten