Natural Sciences

ஆப்பிள் விதையிலிருந்து வளரும் ஆப்பிள் மாறுபட்டு தான் இருக்கும்

By Niroshan Thillainathan on August 3rd, 2014

ஆப்பிள் விதையிலிருந்து வளரும் ஆப்பிள் மாறுபட்டு தான் இருக்கும்உங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பர்களே? ஒரு ஆப்பிள் விதையை நீங்கள் வளர்க்கும் போது, வளரும் ஆப்பிள் மரத்தில் இருந்து கிடைக்கும் ஆப்பிள், நீங்கள் விதையிட்ட ஆப்பிளை விடக் கண்டிப்பாக வித்தியாசமாகத் தான் இருக்கும். அதாவது நீங்கள் எதை விதையிட்டீர்களோ அந்த ஆப்பிள் கிடைக்காது! அது எப்படி “எள் போட்டால் எள் தானே முளைக்கும், நெல்லா முளைக்கும்?” என உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் அப்படித் தான் இந்த ஆப்பிள் இயற்கையில் அமைந்துள்ளது. ஆப்பிள் விதைகள், பெற்றோர் ஆப்பிள்களின் டி.என்.ஏ. இருந்து புதிய பண்புகளுடன் கூடிய வேறொரு புதிய ஆப்பிளைத் தோற்றுவிக்க முடியும். இதற்கு எக்ஸ்ட்ரீம் ஹெட்ரோசைகோட்டஸ் (extreme heterozygotes) என்று பெயர்.

சரி இருக்கட்டும், அப்படி என்றால், எப்படித் தான் ஒரே வகையான ஆப்பிள்களை பெறலாம் என்று உங்களுக்குச் சந்தேகம் வரக்கூடும். அதற்கு இருவழிகள் உள்ளன. ஒரு வழி, ஒட்டுமுறை எனப்படும் ஒரு தோட்டக்கலைநுட்பம் ஊடாகப் பெறலாம். இதில் ஒரு தாவரத்தின் திசுக்களை எடுத்து இன்னொரு தாவரத்துடன் இணைப்பார்கள். இதன் மூலம் இரு தாவரங்களின் வாஸ்குலார் திசுக்களும் ஒன்றிணையும் வாய்ப்புள்ளது. ஒட்டுமுறையின் மூலம் தேவையான வகையினைச் சரியாக வளர்க்க இயலும்.

தாவரத்தின் வேருக்கு மற்றொரு தாவரத்தின் பண்புகளை இணைப்பதன் மூலமும் தேவையான வகையினைப் பெற முடியும். இது தான் மற்றொரு வழி ஆகும். ஆணிவேரில் பண்புகளை மாற்றும் இந்த முறையைக் கொண்டு, தேவையான அளவுகள், காலநிலைக்குத் தகுந்த மாற்றம், பூச்சி மற்றும் நோய்களில் இருந்துப் பாதுகாப்பு, மற்றும் மண் தேர்வு போன்றவற்றிற்கு ஏற்றதுபோல் தாவரத்தை மாற்ற முடியும்.

என்ன, புரிந்துவிட்டதா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: Benreis, License: Creative Commons by-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

31 Comments

  • Abdul Basith - 08/11/2014, 8:40 AM

    உங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பர்களே? ஒரு ஆப்பிள் விதையை நீங்கள் வளர்க்கும் போது, வளரும் ஆப்பிள் மரத்தில் இருந்து கிடைக்கும் ஆப்பிள், நீங்கள் விதையிட்ட ஆப்பிளை விடக் கண்டிப்பாக வித்தியாசமாகத் தான் இருக்கும். அதாவது நீங்கள் எதை விதையிட்டீர்களோஅந்த ஆப்பிள் கிடைக்காது! அது எப்படி “எள் போட்டால் எள் தானே முளைக்கும், நெல்லா முளைக்கும்?”என உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் அப்படித் தான் இந்த ஆப்பிள் இயற்கையில் அமைந்துள்ளது. ஆப்பிள் விதைகள், பெற்றோர் ஆப்பிள்களின் டி.என்.ஏ. இருந்து புதிய பண்புகளுடன் கூடிய வேறொரு புதிய ஆப்பிளைத் தோற்றுவிக்க முடியும். இதற்கு எக்ஸ்ட்ரீம் ஹெட்ரோசைகோட்டஸ்(extreme heterozygotes) என்று பெயர்.சரி இருக்கட்டும், அப்படி என்றால், எப்படித் தான் ஒரே வகையான ஆப்பிள்களை பெறலாம் என்று உங்களுக்குச் சந்தேகம் வரக்கூடும். அதற்கு இருவழிகள் உள்ளன. ஒரு வழி, ஒட்டுமுறை எனப்படும்ஒரு தோட்டக்கலைநுட்பம் ஊடாகப் பெறலாம். இதில் ஒரு தாவரத்தின் திசுக்களை எடுத்து இன்னொரு தாவரத்துடன் இணைப்பார்கள். இதன் மூலம் இரு தாவரங்களின் வாஸ்குலார் திசுக்களும் ஒன்றிணையும் வாய்ப்புள்ளது. ஒட்டுமுறையின் மூலம் தேவையான வகையினைச் சரியாக வளர்க்க இயலும்.தாவரத்தின் வேருக்கு மற்றொரு தாவரத்தின் பண்புகளை இணைப்பதன் மூலமும் தேவையான வகையினைப் பெற முடியும். இது தான் மற்றொரு வழி ஆகும். ஆணிவேரில் பண்புகளை மாற்றும் இந்த முறையைக் கொண்டு, தேவையான அளவுகள், காலநிலைக்குத் தகுந்த மாற்றம், பூச்சி மற்றும் நோய்களில் இருந்துப் பாதுகாப்பு, மற்றும் மண் தேர்வு போன்றவற்றிற்கு ஏற்றதுபோல் தாவரத்தை மாற்ற முடியும்.என்ன, புரிந்துவிட்டதாநண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

    • chandran - 08/14/2014, 2:38 AM

      அஇயற்கையின் அதிசயம் ஆச்சரியம்

  • Manikandan Thejes - 08/05/2014, 1:35 PM

    O i c

  • Ramachandran Jai - 08/05/2014, 1:16 PM

    Super and thanks

  • Ram Moorthy - 08/05/2014, 12:10 PM

    Thanks

  • Shaj Ahan - 08/05/2014, 11:35 AM

    Wow

  • சதீஷ் குமார் - 08/05/2014, 11:22 AM

    Super sir

  • Jervin Raj - 08/05/2014, 10:24 AM

    Supr

  • Rohan Sanker - 08/05/2014, 9:37 AM

    Thanks boss

  • Aruna Hema - 08/05/2014, 9:09 AM

    very informative msg.

  • Anand Rahmanic - 08/05/2014, 8:59 AM

    MIKKA NANDRI !! :)

  • Jahubar Jahu - 08/05/2014, 8:28 AM

    Super ma

  • Ajith Clappana - 08/05/2014, 6:32 AM

    ரொம்ப நல்ல இன்பர்மேஷன் மருபடி நல்லது கொடுங்க…..

  • Jasi Jasy - 08/05/2014, 5:34 AM

    Hi vingany

  • Bakkiya Raj - 08/05/2014, 4:49 AM

    Very interesting. Thanks u

  • Rohini Ravi - 08/05/2014, 4:32 AM

    Nice

  • Abu Haris - 08/05/2014, 4:21 AM

    தங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றேன்! நன்றி

  • Driver Muthu - 08/05/2014, 4:10 AM

    Nalla irukku

  • Narasimman Nagarajan - 08/05/2014, 2:30 AM

    Nice

  • Sathiyaraj Kuppusamy - 08/04/2014, 5:44 PM

    Nice

  • Ramdas Rdx Nadar - 08/03/2014, 7:10 PM

    plant morphing

  • Gowtham Satheesh - 08/03/2014, 5:01 PM

    enakku oru doubt….monkey dna la irunthu konja konjama change agi human vanthuchu…..so small change ku ivlo effect irukum pothu oru new dna produce achuna apple yen romba varusama change agama irukku

  • Srithar Boss - 08/03/2014, 4:35 PM

    pls verify ur page to get more LIKES… Bcz. ur post is <>>>

  • Lokesh Raj - 08/03/2014, 3:21 PM

    But it’s not for natural.It’s science expermant.I like natural.

  • Kalai Vani - 08/03/2014, 3:13 PM

    Nice

  • Bala Pgrajan - 08/03/2014, 2:24 PM

    It’s really good. …