Natural Sciences Read in english

எறும்புகளின் எண்ணிக்கைப் பத்து லட்சம் மடங்கு அதிகம்

By Niroshan Thillainathan on June 1st, 2014

எறும்புகளின் எண்ணிக்கைப் பத்து லட்சம் மடங்கு அதிகம்நீங்கள் ஏதாவது இனிப்புப் பொருளை வெளியே வைத்திருக்கும் பொழுதில், எறும்புகள் அதைப் பதம் பார்க்கும் போதுதான் எறும்பைப் பற்றிச் சிந்திப்பீர்கள், அல்லவா? எறும்புகள் சிறியது, விஷமற்றது, மற்றும் சிலந்திகள் போல் பயம் உண்டாக்காதது. ஆனால், இந்த எறும்புகள் பற்றிய ஒரு சுவாரசியமான விடயம் தெரியுமா? பூமியில், எறும்புகளின் எண்ணிக்கை மனிதர்களின் எண்ணிக்கையை விடப் பத்து லட்சம் மடங்கு அதிகம். ஆனால் எறும்புகளின் அளவோ மனிதர்களின் அளவை விடப் பத்து லட்சம் மடங்கு குறைவானது. கணக்கிட்டுப் பார்த்தால் பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எடை பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எடைக்குச் சமமாகும்.

10,000 வகையான எறும்புகள் நம்மைச் சுற்றி வெகு காலமாக வசிக்கின்றன. பத்து கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த, புராதன எறும்புகளின் படிமங்கள் இப்பொழுது கண்டெடுத்துள்ளனர். எறும்புகளின் வாழ்க்கை முறையும், வாழ்வியல் போராட்டமும் காலத்தோடு ஒத்து வளர்ந்துள்ளது. இது தான் இந்த சிறிய பிராணிகளின் வெற்றியான வாழ்வுக்கு ஒரு ஆதாரம் ஆகும். எறும்புகள் கூட்டமாக வாழ்ந்து, தனக்கு கிடைக்கும் இரையை தன் புற்றில் பதுக்கி வைத்து, பின்பு தேவைப் படும் பொழுதுகளில் தன் உறவினர்களோடு பகிர்ந்து உண்ணும்.

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே, இந்தத் தன்னலமற்ற தன்மையே எறும்புகளின் வெற்றிக்கு காரணம் என சொல்லலாம் தானே? உங்கள் கருத்தக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Amazing facts about ants


We think about Ants only when they are found in the food we eat. Ants are small, non poisonous and are not frightening like spiders. There is an interesting fact about these Ants. The number of Ants in the world is 10 lakh times more than the world population. But the size of an ant is 10 lakh times smaller than that of humans. If we add the weight of all the Ants in the world, it will be equal to the total weight of all the human beings living on the Earth.

Totally, there are 10,000 types of Ants in this world. The fossils of ants which lived 10 crore years ago, has been discovered recently. Their life style and struggle to live has evolved with the time. This is the fundamental of the successful existence of the Ants. They live together in the same colonies, hide their food in their hills and then share it with other Ants when needed.

Don’t you think that, their selfless lifestyle is responsible for their successful survival. Post your comments below.


Böhringer Friedrich | Creative Commons by-sa-2.5, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

23 Comments

  • John Victoper - 06/06/2014, 3:27 PM

    Mmm

  • Deva Kumar - 06/06/2014, 10:23 AM

    Mmmm gud lession in our society….

  • Prethushan Kulanthaivelu - 06/06/2014, 7:46 AM

    they have a thing,that human doesn’t

  • Danushan Kumar - 06/06/2014, 6:45 AM

    It never sleeps.

  • Mohammed Ibrahim - 06/06/2014, 5:10 AM

    edu vizayam kuritu 1400varutam munpay Allah thiru maraiel kureullaan.

  • Pavithra IyanRaj - 06/06/2014, 4:43 AM

    I remaind a proverb:
    “Uzhaipindri oothiyam illai”
    “No Pain,No Gain”

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/05/2014, 11:26 PM

    உங்கள் கருத்தைத் தெரிவித்து இந்த அறிவு டோஸை சிறப்பித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே Krish Krishna Poncavetrivel Poncavetrivel Bala Ji Stalin Rdx Paliyadi Suriya Prakash Praba Chinnadurai Naga Raj Ram Indrajith Paiya Karthik Imran Safwan Mohamed Mohammed Ibrahim Madhumitha Mital Vignesh Pragash Sankar Sankar T Amil M Ani Gánésh Jaï

  • Stalin Rdx Paliyadi - 06/02/2014, 6:54 PM

    Thanks

  • Krish Krishna - 06/02/2014, 5:53 PM

    Manidhar kalum ipadi irundha nalla irukum…

  • Suriya Prakash - 06/02/2014, 5:31 PM

    Super msg

  • Praba Chinnadurai - 06/02/2014, 5:15 PM

    Supper

  • Naga Raj - 06/02/2014, 5:14 PM

    thanks for news

  • Ram Indrajith - 06/02/2014, 4:57 PM

    nice

  • Paiya Karthik - 06/02/2014, 3:14 PM

    solla varthaigal illai

  • Poncavetrivel Poncavetrivel - 06/02/2014, 12:48 PM

    ஐந்து அறிவு பிராணியிடம் உள்ள ஒற்றுமை நம்மிடம் இல்லை நொந்து கொள்வதை தவிர வேரொன்றும் முடியாது

  • Imran Safwan Mohamed - 06/02/2014, 7:18 AM

    Thanks da.

  • Bala Ji - 06/02/2014, 4:41 AM

    Pakertal panbadu valla vaikum,valvu vedum

  • Mohammed Ibrahim - 06/02/2014, 12:38 AM

    pls reciting ant about quran

  • Madhumitha Mital - 06/01/2014, 7:15 PM

    அருமை

  • Vignesh Pragash - 06/01/2014, 6:01 PM

    Wow excellent

  • Sankar Sankar - 06/01/2014, 4:29 PM

    Real

  • T Amil M Ani - 06/01/2014, 2:51 PM

    Amazing..

  • Gánésh Jaï - 06/01/2014, 1:21 PM

    Nice….thanks for u r information bro gud