Social Sciences

1300 ஆண்டுகள் பழமையான நகரம்

By Niroshan Thillainathan on August 25th, 2014

1300 ஆண்டுகள் பழமையான நகரம்சீனாவின் கிழக்குப்பகுதியிலுள்ள ஷிஜியங்கைச் சேர்ந்த ஓர் 1339ஆண்டுகள் பழமையான நகரத்தின் பெயர் லயன் சிட்டி (ஷிஷெங்க் சிட்டி) ஆகும். இதில் என்ன விசேஷம் தெரியுமா? இந்த நகரம் 1959 ஆம் ஆண்டு குயாண்டோ என்ற ஏரியில் முற்றிய்லும் மூழ்கிவிட்டது! சர்வதேச ஆராய்ச்சியாளர்களால் இது “டைம் கேப்ஸ்யூல்” என அழைக்கப்படுகிறது. இப்படி அழைப்பதற்குக் காரணம் என்னவென்றால், இந்த நகரத்தின் சுவர்கள், மாடிகள், மரப்பொருட்கள், நினைவுக் கட்டடங்கள் போன்றவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே உள்ளன.

கிடைக்கப்பெற்ற இந்த நகரத்தின் வரைப்படத்தின் படி, நகரத்தின் அனைத்துத் திசைகளிலும் ஐந்து கதவுகள் இருந்துள்ளன. ஒவ்வொரு கதவும் உயரமான கோபுரத்தினைக் கொண்டுள்ளது. அத்துடன் நகரத்தின் ஒவ்வொரு மூலையும் ஆறு தெருக்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கூழாங்கற்களுடன் கூடிய வேறு சில கற்களையும் சேர்த்து நடைபாதை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குயாண்டோ ஏரிக்கு 26-40 மீட்டருக்குக் கீழே இந்த நகரம் உள்ளது.

இவ்வளவு காலம் கழிந்த பின்னும்கூட, இன்றும் அந்த நகரம் அதேபோல் உள்ளது என்பதை நினைத்தாலே வியப்பாக இல்லையா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: Nihaopaul, License: Creative Commons by-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

42 Comments

  • PAVI THINGALUR - 09/08/2014, 5:11 AM

    god is great………..

  • Akila Oviya - 08/27/2014, 10:03 PM

    It;s really amazing truth

  • Raja E C - 08/27/2014, 5:05 PM

    This city was constructed by truth and faith.

  • Radan Morvel - 08/27/2014, 4:07 PM

    அருமை அருமை

  • Maanik Antony - 08/27/2014, 3:49 PM

    super

  • Thenushan Thevakumar - 08/27/2014, 3:35 PM

    Amazing

  • Jothimani Jothimani - 08/27/2014, 2:43 PM

    I wanna more messages bro,really superb hatz off

  • Ravi Kumar - 08/27/2014, 8:00 AM

    Superapoo

  • திலிப் குமார் திருநள்ளார் - 08/27/2014, 7:48 AM

    Thanks

  • Noor Mohamed - 08/27/2014, 6:08 AM

    மண்ணுக்கு மேலே சீனப்பெருஞ்சுவர்
    மண்ணுக்கு கீழே
    சீன நகரம்!

  • Iruthaya Kumar - 08/27/2014, 5:00 AM

    Excellent

  • Anand Sela - 08/27/2014, 4:58 AM

    சீனம் அனைத்திலும் வியக்கவைக்கிறது.

  • Manoj Kuttan - 08/27/2014, 4:50 AM

    Super .

  • Vijay Kumar - 08/27/2014, 3:56 AM

    Surprise

  • Sridhar Anandaram - 08/27/2014, 3:35 AM

    super ji….

  • Boobalan Boobal - 08/27/2014, 3:07 AM

    Good information

  • Murugan Theja - 08/26/2014, 6:17 PM

    More

  • Bala Ebi - 08/26/2014, 6:04 PM

    India ku Harappa, mohanjatharo history pola china ku intha history sonnathuku thanks

  • Gowtham Raj N - 08/26/2014, 5:44 PM

    china made speed detroy aagumnu therium aana amazing history irunu unga moolama than therium thank u for this infm

  • Suresh Machi - 08/26/2014, 1:12 PM

    mmmm

  • Ajith Kumar - 08/26/2014, 11:16 AM

    it’s great

  • Anguraj Mee - 08/26/2014, 10:56 AM

    Please give a more information.

  • Gowri Vijay - 08/26/2014, 8:59 AM

    wow!!!!!!….super…

  • Saravanan Avinashi - 08/26/2014, 8:02 AM

    Nice super

  • Selvam Bhupathi - 08/26/2014, 7:36 AM

    I exper more.